LIBRISTO
LIBROAMANTO
mandatory
Become part of a community of book lovers from all over the world and get access to a whole bunch of benefits. Create an account for free
0
DPD courier 4.99 GLS courier 9.99

Language TamilTamil
Book Paperback
Book Mohini N. Pichamoorthi
Libristo code: 52211721
Publishers Nilan Publishers, April 2026
இன்றுடன் ஒரு வருஷம் ஆகப்போகிறது. சுந்தரப்பையர் தம்முடைய பாந்தவ்யத்தை ஒட்டி இன்று ஏதேனும் சடங்குகள் ச... Full description
? points 29 b
12.08
In stock at our supplier Shipping in 14-21 days

Up to 30 days for returns


Customers also purchased


As Aventuras De Sherlock Holmes Arthur Conan Doyle / Book Paperback
common.buy 15.00
1992 Single European Market and the Third World Jayshree Sengupta / Book Hardback
common.buy 147.30
Une obsession Antico Nine / Book Book
common.buy 35.66
The Plastiglomerates of Hawai'i Kolster / Book Hardback
common.buy 37.67
Who Won? The 2024 Presidential Election Tom McAuliffe / E-book Adobe ePub DRM
common.buy 3.31
Le mariage, le PACS et le concubinage Wilfried Baby / E-book Adobe ePub DRM
common.buy 23.87
Silent Bones MCDERMID VAL / Book Hardback
common.buy 21.55
Sustainable Chemistry Research Ponnadurai Ramasami / Book Hardback
common.buy 148.41
Brief History of Time Stephen Hawking / Book Paperback
common.buy 10.37
Rewriting Our Stories Derek Gladwin / E-book Adobe ePub DRM
common.buy 15.71
Water Resource Management Issues Louis Theodore / E-book Adobe ePub DRM
common.buy 227.21
Plea Rolls of the County Palatine of Lancaster ...; v.87(roll 1) [Manchester]printed for the Chetham S / Book Paperback
common.buy 19.24
Galicia, leyendas desde el confín del mundo Mosquera Paans / Book Paperback
common.buy 19.44
Papúa Calero Romero / Book Paperback
common.buy 13.19
Beautiful Girlhood Mabel Hale / Book Paperback
common.buy 10.77
LISSABON 1:17 000 neuvedený autor / Book Book
common.buy 6.64

இன்றுடன் ஒரு வருஷம் ஆகப்போகிறது. சுந்தரப்பையர் தம்முடைய பாந்தவ்யத்தை ஒட்டி இன்று ஏதேனும் சடங்குகள் செய்வார். ஆனால் என்னைப் பொறுத்த வரையில், என் ஆருயிர் நண்பன் கைலாசத்தின் வெகு விசித்திரமான வாழ்க்கையைப் பற்றி இதை எழுதி வெளியிடுவதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இன்பம் அளிக்காது. மனத்தத்துவ ஆராய்ச்சிக் காரர்களுக்கும் டாக்டர்களுக்கும் இது நல்ல அறிவு விருந்தாகும். உங்களுக்கு எப்படியோ? ஆனால் என் கடமையைச் செலுத்துவதில் உங்கள் விருப்பையோ வெறுப்பையோ நான் ஏன் லட்சியம் செய்யவேண்டும்?

கைலாசமும் நானும் சேர்ந்தாற்போல் பி.ஏ. பட்டம் பெற்றுக் கலாசாலையை விட்டு வெளியேறியவர்கள். அவன் அதிருஷ்டம் வெகு சீக்கிரமாகக் கோயம்புத்தூர்ப் பள்ளிக்கூடத்தில் ஒரு வேலை கிடைத்துவிட்டது. நான் ஊரிலேயே சௌக்கியமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவன் ஊரை விட்டுப் போன ஒரு மாதம் வரையில் எனக்குக் கடிதங்கள் எழுதி வந்தான். பிறகு எங்களுக்குள் சுமார் ஆறு மாதம் வரையில் கடிதப் போக்குவரத்தே இல்லை.

ஒரு நாள் காலையில் பொழுது போக்குக்காகத் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். தபால்காரன் ஒரு கவரைக் கொடுத்துவிட்டுப் போனான். உறையின் மேலிருந்த எழுத்து, கைலாசத்தினுடையது. இவ்வளவு மாதங்கள் கழித்துவந்த தபாலைப் பார்த்ததும் எனக்குச் சந்தோஷம். உறையை உடைத்துக் கடிதத்தைப் படித்தேன்.

Actress & Polyglot
EWA KASP for
Play video
Ewa Kasp
Libristo has the largest selection of foreign-language books. That’s why I buy my books there.

About the book

Full name Mohini
Language Tamil
Binding Book - Paperback
Date of issue 2026
Number of pages 174
EAN 9788168511255
ISBN 8168511255
Libristo code 52211721
Publishers Nilan Publishers
Weight 242
Dimensions 152 x 229 x 9
Give this book today
It's easy
1 Add to cart and choose Deliver as present at the checkout 2 We'll send you a voucher 3 The book will arrive at the recipient's address

You might also be interested in


Login

Log in to your account. Don't have a Libristo account? Create one now!

 
mandatory
mandatory

Don’t have an account? Discover the benefits of having a Libristo account!

With a Libristo account, you'll have everything under control.

Create a Libristo account
Book advisor Libroamiko
Hi, I'm Libroamiko, can I help?